மாபெரும் கண் சிகிச்சை முகாம்

மாபெரும் கண் சிகிச்சை முகாம்
X
முகாமில் ஏரளமான கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
பெரம்பலூர்: மாபெரும் கண் சிகிச்சை முகாம் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட புஜங்கராயநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற மாபெரும் கண் சிகிச்சை முகாம் பெரம்பலூர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் காட்டுராஜா தலைமையில் நடைபெற்றது. முகாமில் ஏரளமான கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
Next Story