குட்கா விற்ற கடைக்கு சீல்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

X
குட்கா விற்ற கடைக்கு சீல்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி!! பெரம்பலூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்ற கடைக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர். பெரம்பலூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகுந்தன் தலைமையில் உணவுப்பாதுகாப்பு அலுவர்கள் கதிரவன், சின்னமுத்து, விக்னேஷ், புவனா ஆகியோர் கொண்ட குழுவினர் பெரம்பலூர், குன்னம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிரடி ஆய்வு.
Next Story

