பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

X
பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார் பெரம்பலூர் அருகே, சோமண்டாபுதூர் கிராம பொதுமக்களிடம் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், பெண் குழந்தை திருமணத்தை எதிர்ப்போம், பாலின வன்முறையை தடுப்போம், மற்றும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாவதை தடுப்போம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர் ஏற்படுத்தினர்.
Next Story

