பாரூர் அருகே மண், கற்கள் கடத்திய லாரி பறிமுதல்.

X
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் அருகே பாப்பாரப்பட்டி கொட்டாவூர் ஏரி பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் கவுரிசங்கர் தலைமையில் அதிகாரிகள் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்த போது அதில் 2 யூனிட் மண் கடத்தி யது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் பாரூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்
Next Story

