காவேரிப்பட்டிணம்: மாட்டு வண்டி மீது அரசு போருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு.

காவேரிப்பட்டிணம்: மாட்டு வண்டி மீது அரசு போருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு.
X
காவேரி பட்டிணம்: மாட்டு வண்டி மீது அரசு போருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள செட்டிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (55). தொழிலாளியான. இவர் நேற்று முன்தினம் இரவு தர்மபுரியில் இருந்து காவேரிப்பட்டணம் செல்லும் சாலையில் உள்ள பாலம் ஒன்றில் மாட்டு வண்டியில் சென்றபோது அந்த வழியாக சென்ற அரசு போருந்து மாட்டு வண்டி மீது மோதியது. இதில் நாகராஜ் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நாகராஜ் உயிரிழந்தார்விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story