செஞ்சி அருகே பெண்ணிடம் நகை திருடிய மர்ம நபர் மீது வழக்கு

செஞ்சி அருகே பெண்ணிடம் நகை திருடிய மர்ம நபர் மீது வழக்கு
X
செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செஞ்சி வட்டம், கணக்கன்குப்பத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மனைவி ரேவதி (32). இவா் சென்னை செல்வதற்காக செஞ்சியில் பேருந்தில் ஏறினாா். நங்கிலிகொண்டான் சுங்கச்சாவடி அருகே பேருந்து சென்ற போது, பயணச்சீட்டு எடுப்பதற்காக தனது கைப்பையை எடுத்த போது, அதன் திறந்திருப்பதைப் பாா்த்தாா்.அதில் வைத்திருந்த 3 பவுன் சங்கிலி, 2 பவுன் டாலா் சங்கிலி மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Next Story