காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ..........

நீலகிரி மாவட்டத்தில் காலை நேர நிலவரப்படி அதிகபட்சமாக1378.4 மில்லி மீட்டர் மழை பதிவு சராசரியாக 47.53 மில்லி மீட்டர் மழை பதிவு ...................
காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ........... நீலகிரி மாவட்டத்தில் காலை நேர நிலவரப்படி அதிகபட்சமாக1378.4 மில்லி மீட்டர் மழை பதிவு சராசரியாக 47.53 மில்லி மீட்டர் மழை பதிவு ................... நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மற்றும் நாளை மிக அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நிலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிக முதல் கன மழை பெய்து வருகிறது இதில் அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 215மில்லி மீட்டர் மழை எமரால்டு பகுதியில் 94 மில்லி மீட்டர் மழையும் நடுவட்டம் பகுதியில் 41 மில்லி மீட்டர் மழையும் கிளீன்மார்க்கென் பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும் அப்பர் பவானி பகுதியில் 74 மில்லி மீட்டர் மழையும் நடுவட்டம் பகுதியில் 41 மில்லி மீட்டர் மழையும் உதகையில் 40 புள்ளி 4 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது மேலும் நீலகிரி மாவட்டத்தில் காலை நேர நிலவரப்படி 1378.4 மில்லி மீட்டர் மழையும் சராசரியாக 47.53 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது மேலும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகிறது.
Next Story