சங்கரன்கோவில் அருகே முதியவர் பூச்சி மருந்து குடித்து பலி

சங்கரன்கோவில் அருகே முதியவர் பூச்சி மருந்து குடித்து பலி
X
முதியவர் பூச்சி மருந்து குடித்து பலி
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகில் உள்ள ஆண்டார்குளம் பகுதியை சேர்ந்த சேர்வரன்(74) என்ற முதியவர் குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்த பூச்சி மருந்து மயங்கி கிடந்தார். இதகண்டா அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேந்தமரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story