மேலப்பாளையத்தில் மூன்று நாட்களாக எரியும் விளக்கு

மேலப்பாளையத்தில் மூன்று நாட்களாக எரியும் விளக்கு
X
மூன்று நாட்களாக எரியும் விளக்கு
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் ஜின்னா திடலில் அமைந்துள்ள மூன்று விளக்குகள் கொண்ட மின்கம்பத்தில் கடந்த மூன்று நாட்களாக தெரு விளக்குகள் 24 மணி நேரமும் எரிந்த நிலையில் காணப்படுகின்றது. எனவே இந்த தெரு விளக்கை சரியான முறையில் அனைத்து உரிய நேரத்தில் எரியவிட வேண்டுமென அப்பகுதி சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Next Story