மூவர்ண கொடியேந்தி பாஜகவினர் ஊர்வலம்
மதுரை தெற்கு தொகுதி பாஜக சார்பாக இன்று (மே.25) மாரியம்மன் தெப்பக்குளம் கோவிலிலிருந்து முக்தீஸ்வரர் கோயில் வரை சிந்தூர் ஆபரேஷன் வெற்றியை தந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மூவரண கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் பாஜக செயற்குழு உறுப்பினர்கள்,மண்டல தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் பங்கேற்று "பாரத் மாதா கீ ஜே" என்ற கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர்.
Next Story





