தேனியில் கருணை அடிப்படையில் நான்கு பேருக்கு பணி ஆணை

தேனியில் கருணை அடிப்படையில் நான்கு பேருக்கு பணி ஆணை
X
பணி
தேனி மாவட்டத்தில் காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ., மகேஸ்வரன் மகன் இளஞ்செழியனுக்கு திருநெல்வேலி மாவட்டத்திலும், ஏட்டு ரவிச்சந்திரன் மகன் தேவாவிற்கு ராமநாதபுரம் மாவட்டத்திலும், பெண் போலீஸ்காரர் கீதா கணவர் அருண்நாகராஜூக்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், போலீஸ்காரர் ஆனந்தபாபு மனைவி வினிதாவிற்கு சிவகங்கை மாவட்டதிற்கு கருணை அடிப்படையில் பணி ஆணைகளை எஸ்.பி. சிவபிரசாத் வழங்கினார்.
Next Story