தேனியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பாடு

தேனியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பாடு
X
முன்எச்சரிக்கை
கேரள மாநிலத்தை ஒட்டி உள்ள கோவை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, குமரி மாவட்டங்களில் சாரல் மழை முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாற்று கரை ஓரங்கள், கம்பம், குமுளி, போடி மலைப்பாதைகளை தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
Next Story