பிரதமர் மோடியின் தமிழ் உரையாடல் மாணவர்கள் பொது மக்கள் ஆர்வம்
மனதின் குரல் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ் உரையாடலை மாணவர்கள் சிலம்பம் வீரர்கள் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர் இந்நிகழ்வை காண்பதற்கு பங்கேற்ற பள்ளி மாணவர்கள் சிலம்பம் வீரர்களுக்கு புத்தகப்பை பிரியாணி வழங்கு சிறப்பித்த பாஜகவினர் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ஊராட்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் தமிழ் ஒளிபரப்பு நிகழ்ச்சியை ஆர்வமுடன் கிராம பொதுமக்கள் பாஜகவினர் அனைத்து தரப்பு மக்கள் ஆர்வமுடன் பார்த்து கேட்டனர் பிளாஸ்டிக் குப்பைகளை முறையாக கையாள வேண்டும் மரங்களை வளர்க்க வேண்டும் காகித தேவையை குறைக்க வேண்டும் தேனீக்கள் தேன் உற்பத்தி பெருக்க வேண்டும் தேன் உற்பத்தியில் முன்னணி நாடாக உலகில் இந்தியா உள்ளது என்றும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார் இதில் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சுந்தரம் பொது செயலாளர் சிவக்குமார் மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் பாஸ்கரன் வெங்கடேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் சிலம்பம் வீரர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற நிலையில் அவர்களுக்கு புத்தகப்பை பிரியாணி உணவு வழங்கி சிறப்பித்தனர்.
Next Story








