முருகன் மாநாட்டிற்கு அழைப்பிதழ் வழங்கும் இந்து முன்னணியினர்

முருகன் மாநாட்டிற்கு அழைப்பிதழ் வழங்கும் இந்து முன்னணியினர்
X
காங்கேயத்தில் இந்து முன்னணியினர் முருகன் மாநாடு அழைப்பிதழ் வழங்குகின்றனர்
திருப்பூர் கிழக்கு மாவட்டம் காங்கேயம் சேரன் ரைஸ் மில் உரிமையாளரும் காங்கேயம் நகராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் ஏசி.மணிவண்ணன் அவர்களுக்கு முருகன் மாநாடு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் கோட்டச் செயலர் கோவிந்தராஜ், மாவட்ட பொதுச் செயலர் சதீஷ்குமார் வழங்கி வருகின்றனர்
Next Story