போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை

போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை
X
போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் கானபட்ட நிலையில் மாலை 5 மணி முதல் புலியூர், அரசம்பட்டி, மஞ்சமேடு போச்சம்பள்ளி பண்ணந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்தது வருகிறது இதனால் தாழ்வான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சீதோஷ்ண நிலை மாறியதால் குறிச்சி நிலவி வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Next Story