அரியலூரில் பாஜக சார்பில் கையில் தேசியக்கொடி ஏந்தி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பரமேஸ்வரி தலைமையில் ஊர்வலம்.

அரியலூரில் பாஜக சார்பில் கையில் தேசியக்கொடி ஏந்தி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பரமேஸ்வரி தலைமையில் ஊர்வலம்.
X
அரியலூரில் பாஜக சார்பில் கையில் தேசிய கொடி ஏந்தி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி தலைமையில் ஊர்வலம் சென்றனர்.
அரியலூர், மே.25- அரியலூர்,மே 25: அரியலூரில் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலை கண்டித்தும், தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் வெற்றிப் பெற்ற இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பேரணி நடைபெற்றது. நகராட்சி ஒற்றுமை திடலில் தொடங்கிய பேரணிக்கு அக்கட்சியின் நகரத் தலைவர் அனிதா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பரமேஸ்வரி பேரணியை தொடக்கி வைத்து, பங்கேற்றார். பேரணியானது ஒற்றுமை திடலிலிருந்து கடைவீதிவழியாக பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. பேரணியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். :
Next Story