வள்ளிமலை முருகன் கோவிலில் சிறப்பு!

X
வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை முருகன் கோவிலில் இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலையில் மூன்று கால அபிஷேகத்துடன் தொடங்கிய வழிபாடு, திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் தீபாராதனையுடன் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் கோவிலுக்கு பெருமளவில் வந்து முருகப் பெருமானை தரிசித்து அருள் பெற்றனர்.இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story

