தேர்தல் பணிக்குழு அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்!

தேர்தல் பணிக்குழு அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்!
X
பொதுத்தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற வாரியாக தேர்தல் பணிக்குழு அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், 2026 பொதுத்தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற வாரியாக தேர்தல் பணிக்குழு அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், வருகின்ற பொதுத்தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட அவை தலைவர் முகமது சகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story