பெண்ணாடம்: அரிமா சங்க மாதாந்திர பொதுக்குழு கூட்டம்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அரிமா சங்க மாதாந்திர பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்க வளர்ச்சிப் பணிகள் அடுத்த ஆண்டுக்கான திட்டப்பணிகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும் கூட்டத்தில், கண்தானம், உடல் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனால் பொதுமக்கள் பயன்பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story

