பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

X
பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ம) சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீடு சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. இதில் பயிற்சி பெற 8, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 13-06-2025 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
Next Story

