மேம்பாலாம் கட்டும் பணி தாமதம் பொதுமக்கள் அவதி

திருவள்ளூர் அருகே உள்ள செவ்வாய்பேட்டை ரயில் நிலையம் சென்னை அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் அமைந்துள்ள நிலையம் 100க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றது ரயில்வே மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டது வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை
திருவள்ளூர் அருகே உள்ள செவ்வாய்பேட்டை ரயில் நிலையம் சென்னை அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் அமைந்துள்ள நிலையம் 100க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றது ரயில்வே மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டது வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை திருவள்ளூர் அருகே செவ்வாய்பேட்டை ரயில் நிலையம் சென்னை அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் அமைந்துள்ள நிலையில் ரயில் நிலையம் வழியாக தினம் தோறும் 100க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில் சென்று வருகின்றதால் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு வருகின்றது. அதனால் அவ்வழியாக செல்லும் செவ்வாய்பேட்டை,திருவூர் ,தொழுவூர், அரண்வாயில், தண்ணீர் குளம், வெள்ளக்குளம், சிறுகடல், கிளாம்பாக்கம், தொட்டிகளை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனர்.
Next Story