தண்ணீர் பந்தல் திறந்து வைத்து குளிர்பணங்கள் வழங்கினர்
அத்திப்பட்டு ஊராட்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ஊராட்சியில் பொதுமக்களின் கோடை வெயில் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தலை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் தலைமையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் MDG சுகந்தி வடிவலே் எம்டிஜி கதிர்வேல் ஏற்பாட்டில் பொன்னேரி தொகுதி பொறுப்பாளர் அமுதரசன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி குளிர்பானங்கள் மாம்பழம் கீரை பழ வகைகளை வழங்கி சிறப்பித்தார். இதில் ஒன்றிய அவைத் தலைவர் பகலவன் குணசேகர் தமிழரசன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story




