கல்லிடைக்குறிச்சியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி

X
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் தெரு நாய்களின் தொந்தரவால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று (மே 26) கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் தெரு தெருவாக சென்று நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
Next Story

