ராணிப்பேட்டையில் கால்பந்து போட்டி

X
ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் கலவை பேரூராட்சியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி K.பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு கலவை 7 ஸ்டோன் கால்பந்து அணியும், கலவை பேரூராட்சி அதிமுக கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் கால்பந்து போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் எம் சுகுமார் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.
Next Story

