ராணிப்பேட்டையில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர்!

X
ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளேரி ஊராட்சியில், ரூ. 42.65 லட்சம் மதிப்பீட்டில், புதியதாக கட்டப்பட்ட கிராம செயலகம் கட்டிடம் மற்றும், கொண்டகுப்பம் ஊராட்சியில் ரூ. 42.65 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட, கிராம செயலகம் கட்டிட திறப்பு விழா,நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர் காந்தி, துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி கட்டிடங்களை திறந்து வைத்து சிறப்பித்தனர்
Next Story

