பிண்டித்தாங்கல் நூலகத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

X
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுகரும்பூர் ஊராட்சியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சிறுகரும்பூர்- வேகாமங்கலம் சாலையில் அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரில் சாலை ஓரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அந்த குப்பைகளை அந்த பகுதியிலே எரிப்பதால் புகை மூட்டம் ஏற்படுவதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
Next Story

