லாரி - கார் மோதி விபத்து

X
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சாலையூர் நால்ரோடு அருகே பால் லாரி மீது கார் மோதி விபத்து. இந்த விபத்தில் காரின் முன் பகுதி நொறுங்கியது. இதில் ஒருவர் காயமடைந்தார் மற்றவர்கள் காயம் இன்றி உயிர்த்தப்பினர் மேற்படி சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

