திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மழை

திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மழை
X
இன்று காலை முதல் மழை : விவசாயிகள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திருவேங்கடம், கலிங்கப்பட்டி, குருவிகுளம், கரிவலம்வந்தநல்லூர், மைப்பாறை, நடுவப்பட்டி, வரகனூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் கொட்டி தீர்த்தது கனமழை, இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு நல்ல மழை பெய்தது என விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story