கலெக்டரிடம் மனு அளித்த எஸ்டிபிஐ கட்சியினர்

கலெக்டரிடம் மனு அளித்த எஸ்டிபிஐ கட்சியினர்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 26) நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தாழை சேக் இஸ்மாயில், சிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.அதில் சங்கர்நகர் பேரூராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தியும் திறக்கப்படாமல் இருக்கும் நியாய விலை கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
Next Story