அவனியாபுரம் பகுதியில் மின் தடை அறிவிப்பு.

X
மதுரை அவனியாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (மே.27) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின் தடை ஏற்படும் பகுதிகள். அவனியாபுரம் பேருந்து நிலையம்,மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், வைகை வீதிகள், சந்தோஸ் நகர், வள்ளலானந்தாபுரம்.ஜெ.ஜெ. நகர் ,வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங்ரோடு, குரு தேவ் வீடுகள், காமராஜர் நகர், அயன்பாப்பாகுடடி ஆகிய பகுதிகள்.
Next Story

