கிருஷ்ணகிரி அருகே மாபெரும் எருது விடும் விழா

கிருஷ்ணகிரி அருகே மாபெரும் எருது விடும் விழா
X
கிருஷ்ணகிரி அருகே மாபெரும் எருது விடும் விழா
கிருஷ்ணகிரி அருகே உள்ள நாரலப்பள்ளி கிராமத்தில 4-ம் ஆண்டு கன்று விடும் திருவிழா நடந்தது. இதில் பர்கூர், சூளகிரி,கந்திகுப்பம், வேப்பனப்பள்ளி, வரட்டனப்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 200- கன்றுகள் பங்கேற்றன. இதில் திரளான இளைஞர்கள், பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Next Story