விபத்தில் டாஸ்மார்க் பணியாளர் உயிரிழப்பு

விபத்தில் டாஸ்மார்க் பணியாளர் உயிரிழப்பு
X
விபத்து
பெரியகுளம், எ.புதுப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கெங்குவார்பட்டி டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வந்தார். மே.12 அன்று பணி முடிந்து டூவீலரில் வீட்டிற்கு சென்ற போது பைபாஸ் சாலையில் முன்னாள் சென்ற டிராக்டர் மீது டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த பாலமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.
Next Story