தேசிய நெடுஞ்சாலை தொடரும் விபத்து

14க்கும் மேற்பட்டோ பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி
பேங்க் மீது லாரி மோதி விபத்தில் 15-க்கும் மேற்பட்ட காயம் உடன் அரசு மருத்துவமனை அனுமதி பெரம்பூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு பகுதியில் உள்ள முருக்கங்குடி பிரிவு சாலையில் கள்ளக்குறிச்சியில் இருந்து பழனி சென்று கொண்டிருந்த வானில் செங்கல் ஏற்றுக் கொண்டிருந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த 14 நபர்கள் உடனே பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி கொண்டனர் இந்த விபத்து குறித்து மங்களமேடு காவல்துறையின் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story