வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்த முன்னாள் அமைச்சர்.

X
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராமப்புறங்களில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று (மே.26) வட்டார வளர்ச்சி அலுவலர் கீதாவிடம் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர் பி உதயகுமார் மனு அளித்தார்.உடன் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
Next Story

