தென்காசி மாவட்டத்தில் மின்தடை பாதிப்பு தொடர்பாக தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர்

X
தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யும் நிலையில், பலத்த காற்றுடன் கூடிய மழையால் தென்காசி மாவட்டத்தில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு மின்சார விநியோகம் பாதிக்கப்படுகிறது. மின்தடையை உடனே சரிசெய்ய தென்காசி மாவட்ட மின்தடை நீக்கும் மையத்தை 94458 59032, 94458 59033, 94458 59034, 94987 94987 என்ற எண்களிலோ அல்லது மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷார் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

