வாடகை சைக்கிள் கடை மீது முறிந்து விழுந்த மரம்

வாடகை சைக்கிள் கடை மீது முறிந்து விழுந்த மரம்
X
கொடைக்கானல் ஏரி பகுதியில் வாடகை சைக்கிள் கடை மீது முறிந்து விழுந்த மரம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நட்சத்திர ஏறிப் பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பும் வகையில் கொடைக்கானல் ஏரியை சுற்றி மிதிவண்டி ஓட்டுவது வழக்கமாக ஒன்றாகும் இந்நிலையில் இன்று காலையிலிருந்து ஏறிப் பகுதியில் காற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்பட்ட நிலையில் ஏரி பகுதியில் வாடகைக்கு விடுவதற்கு வைக்கப்பட்டிருந்த சைக்கிள் கடை மீது மரம் முறிந்து விழுந்ததில் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட மிதிவண்டிகள் சேதம் அடைந்தது மேலும் அப்பகுதியில்சாலை ஓர மின் விளக்கும் சேதுமடைந்தது ..மேலும் மரம் முறிந்து விழுந்த போது அப்பகுதியில் மின்சாரம் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் நடமாட்டம் இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Next Story