ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

X
ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், ஜூன் 2025ம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. எலக்ட்ரீஷியன், பிட்டர், மோட்டார் வெஹிக்கல் மெக்கானிக், பெயிண்டர், ஆப்ரேட்டர் ஆகிய பிரிவுகளிலும், நவீன தொழில்நுட்ப துறைகளில் தொழிற்பிரிவுகளிலும் சேர்க்கை நடக்கிறது. 8ம் மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜூன் 13ம் தேதிக்குள் இந்த லின்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
Next Story

