அரக்கோணத்தில் திமுக கண்டன பொதுக்கூட்டம்

X
ராணிப்பேட்டை மாவட்ட திமுக அரக்கோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் பொள்ளாச்சி அவலத்தை மறைக்க அரக்கோணத்தில் அதிமுக நடத்தும் கபட நாடகத்தை கண்டித்து, சுற்றுச்சூழல் அணியின் மாநிலத் துணைச் செயலாளர், ஆர் வினோத் காந்தி, தலைமையில், மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

