வேலூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி!

X
வேலூர் தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நடைபெற உள்ளது. இந்த முகாமில் வீட்டு மனை, பட்டா பெயர் மாற்றம், கலைஞர் உரிமைத்தொகை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுக்கு மனு அளித்தால் விரைவில் மனுவை சரிபார்த்து நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு வேலூரில் உள்ள அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Next Story

