விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!

X
வேலூர் மாவட்டத்தில், மே மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் மே 30ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Next Story

