மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் கட்டுமான பணி தொடக்கம்

X
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து பாளையங்கோட்டை ஸ்ரீ காந்திமதியம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் சுகுமார், எம்எல்ஏ அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டு கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்.
Next Story

