இரயில் பயணிகள் நலச்சங்கம் அறிக்கை

X
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி இரயில் பயணிகள் நலச்சங்கம் இன்று (மே 27) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கல்லிடைக்குறிச்சி வழி திருநெல்வேலி மேட்டுப்பாளையம் வண்டி ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 06030-29/06/25 வரையும் 06029-30/06/25 வரையும் முன்பதிவு தொடங்கி நடைபெறுகின்றது. இதனை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர்.
Next Story

