ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவது போல் முதியவரை ஏமாற்றிய வாலிபர்

ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவது போல் முதியவரை ஏமாற்றிய வாலிபர்
X
குடவாசலில் உள்ள ஏடிஎம்மில் முதியவரிடம் பணம் எடுத்து தருவது போல் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குடவாசலை சேர்ந்த முதியவர் காந்தி அங்குள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் குடவாசலை சேர்ந்த முதியவர் காந்தி அங்குள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் அவருடைய ஏடிஎம் கார்டை வாங்கி பணம் எடுத்து தருவதாக கூறி முதியவரின் ஏடிஎம் கார்டை வைத்துக்கொண்டு அவருடைய ஏடிஎம் கார்டை முதியவரிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.மறுநாள் முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து 25 ஆயிரம் ருபாய் பணம் எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்ததால் போலீஸில் புகார் அளித்தார். குறுஞ்செய்தி வந்ததால் போலீஸில் புகார் அளித்தார்.
Next Story