ராதாபுரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை

X
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கும்பிகுளம் ஊராட்சி சீலாத்திக்குளம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2024யின் கீழ் 12.70 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை சபாநாயகர் அப்பாவு கடந்த மார்ச் 8ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த ரேஷன் கடை இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ளது.
Next Story

