முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்.

மதுரை சேடப்பட்டி பகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் முன்னாள் அமைச்சர் தலைமை நடைபெற்றது ஹஜ்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியம் சார்பில் சூலபுரம், உத்தபுரம்,எம்.கல்லுப்பட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிளைக் கழகங்களில் பூத் கமிட்டி அமைக்கும் ஆலோசனைக் கூட்டம் சேடப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் .பிச்சை ராஜன் ஏற்பாட்டில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் அவர்கள் தலைமையில் இன்று ( மே.27)நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னதாக சேடப்பட்டி ஓடைக்கரை காளியம்மன் திருக்கோயில் எடப்பாடி ஆட்சி அமைந்திட வேண்டி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு 100 இடங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
Next Story