எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம்
X
எஸ்டிபிஐ கட்சி
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம் மேலப்பாளையத்தில் மண்டல செயலாளர் சிக்கந்தர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் கலந்து கொண்டு கட்சியின் கட்டமைப்பை பரவலாக்குவது தொடர்பாக ஆலோசனை வழங்கினார். இதில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story