அரசம்பட்டியில் ஜேசிபி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்.

அரசம்பட்டியில் ஜேசிபி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்.
X
அரசம்பட்டியில் ஜேசிபி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி ஜே.சி.பி. உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பில் மேற்பட்ட 20 க்கும் மேற்பட்ட ஜே.சி.பி இயந்திரங்கள் 2 வது நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். காப்பீடு கட்டணம், சாலை வரி, உதிரி பாகங்களின் விலை ஏற்றம், டிரைவர் கூலி விலை ஏற்றம், விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் வாடகை உயர்த்தி தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story