கிருஷ்ணகிரி: மாற்று கட்சியினர் திமுகவில் ஐக்கியம்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி முன்னால் மாவட்ட பொதுசெயலாளர் மீசை அர்சுணன் மற்றும் பர்கூர் ஒன்றியம், தொகரப்பள்ளி ஊராட்சி பில்லகொட்டாய் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி முன்னால் நெசவாளர் பிரிவு மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், முன்னிலையில் தங்களை திமுகவில் இணைந்தார். அவர்களுக்கு சால்வை அணிவது வரவேற்றனர்
Next Story



