இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்.

X
கிருஷ்ணகிரி தாலுக்கா அலுவலகம் அருகே அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி ஆகிய ஒன்றியங்களில் பல ஆண்டுகளாக வீட்டுமனை இல்லாமல் வசிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
Next Story

