மஹா வாராஹி அம்மன் ஆலயத்தில் அமாவாசை யாகம்

மஹா வாராஹி அம்மன் ஆலயத்தில் அமாவாசை யாகம்
X
அம்மனுக்கு ஆராதனைகள் நடைபெற்று சரியாக 12 மணிக்கு மிளகாய் யாகம் நடைபெற்று அபிஷேகம் அலங்கார ஆராதனைகளோடு பூஜைகள் நடைபெற்று.
மஹா வாராஹி அம்மன் ஆலயத்தில் அமாவாசை யாகம் பெரம்பலூர் திருமாங்கலியம்மன் நகரில் வீற்றிருக்கும் வந்தோரை வாழவைக்கும் ஓம் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் ஆலயத்தில் இன்று அமாவாசை மிளகர் யாகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு ஆராதனைகள் நடைபெற்று சரியாக 12 மணிக்கு மிளகாய் யாகம் நடைபெற்று அபிஷேகம் அலங்கார ஆராதனைகளோடு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story